என்னது, நடிகர் விஷாலுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா.? மேடையிலேயே கண்கலங்கிய விஷால்..!! வைரலாகும் வீடியோ பதிவு உள்ளே..!!

1,603

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவரின் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றார் இப்ப எடுக்கும் நிலையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.

 

இந்த படத்தின் டிரைலர் நான் நிகழ்ச்சி தற்பொழுது பிரமாண்டமாக நடந்துள்ளது. மேலும், அப்பொழுது பேசி என்று விஷால் தன்னுடைய அம்மாவின் பெயரில் தேவி என்ற ஒரு அறக்கட்டளை மூலம் பலரையும் படிக்க வைத்து வருகின்றார்.

 

மேலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை படிக்கும் வைக்கும் கனவை விஷால் நிறைவேற்றுகின்ற அப்பொழுது நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த நடிகர் விஷால் ஒருவரை அழைத்து. இவர் தான் என்னுடைய மகள் ஆண்டனி மேரி.

 

இவர் தற்பொழுது பி ஏ ஆங்கிலம் படிப்பை படித்து வருகின்றார். அந்த வகையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால். ஆனால், முதலில் அங்கு சீட்டு கொடுக்கவில்லை அதன் பிறகு சீட்டு கொடுக்கின்றோம்.

 

ஆனால், ஒரு கண்டிஷன் என்று கூறினார்கள் ஒரு செமஸ்டர் மட்டும் தான் பார்ப்போம் நன்றாக படிக்கவில்லை என்றால் அவரை அனுப்பி விடுவோம் என்று கூறியுள்ளார்கள். அதன் பிறகு என் மகள் வகுப்பின் முதல் ரேங்க் வாங்கினார். அதன் பிறகு அந்த கல்லூரியின் தலைவர்

 

என்னை அழைத்து அடுத்த ஆண்டு இரண்டு சீட்டு கொடுப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், அவருடைய மகள் இல்லை அவர் தன்னுடைய மகள் போன்று தான் அந்த பெண்ணை பார்த்து வருவதாக அவர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார் அந்த வீடியோ பதிவு உள்ளே…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.