5 வருட சினிமா வாழ்க்கை.. விவாகரத்து பற்றி பேசிய நடிகை சுவாதி..!! வாழ்க்கையே முடிந்து விடும் என்று நினைத்தேன்.?

456

சினிமாவில் ஆரம்பத்தில் நடித்த சிறிய பட்ஜெட் படத்தில் நடிகையாக நடித்தவர்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாவது கிடையாது. ஆனால், ஒரு சில நடிகைகள் மட்டும் மிகப்பெரிய அளவு ரசிகர்களே ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் அவருடைய கதாபாத்திரமே அவர்களுடைய நடிப்பும் தன் மக்களை பெரிய அளவில் கவர்ந்தி வருகிறது.

 

அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். இந்த திரைப்படம் இன்று வரை மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்று வருகின்றது. மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி ரெட்டி.

 

இவர் தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகளையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு தெலுங்கு மலையாளம் போன்ற அடுத்தடுத்து மொழிகளிலும் நடிக்க தொடங்கி இருந்தார்.

 

அதன் பிறகு ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த நேரத்தில் 2018 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விகாஸ் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார். அவர் திருமணத்திற்கு பிறகு நன்றாக போய்க் கொண்டிருந்த

 

இவர்கள் வாழ்க்கை திடீரென்று அவர் தனது காதல் கணவரை விவாகரத்து செய்யப் போவதாக இணையதளத்தில் பல தகவல்கள் வெளியிடப்பட்டு வந்துள்ளது. அந்த நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

 

தனது கணவரின் புகைப்படத்தை நீக்கியதால் இந்த தகவல்கள் இணையத்தில் பரப்பப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் விவாகரத்து பற்றியும் பேசி உள்ளார். இது உண்மைதானா என்று கேட்டுள்ளார்.

 

அதற்கு சொல்வதற்கு ஒன்னும் இல்லை என்று ஒருவேளை அப்படி இருந்தால் கண்டிப்பாக நானே சொல்வேன் என்று அவர் மழுக்கும்படி சிரித்துக் கொண்டே பதில் அளித்துள்ளார். இந்த தகவல் தற்பொழுது ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது…

 

Comments are closed.