எம்.எஸ்.பாஸ்கரின் மகனை தெரியும்.? ஆனால், மகளை பார்த்துள்ளீர்களா.? மகளை சினிமாவில் நடிக்க வைக்காததற்கு முக்கிய காரணமே இவர்தான்.?

356

சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நகைச்சுவை நடிகர் எம் எஸ் பாஸ்கர் என்பவர். இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சியான சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி உள்ள சின்னதிரை

 

மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் பிறகு சினிமாவில் அறிமுகம் ஆகி பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சிவகாசி மொழி போன்ற திரைப்படத்தில் இவருடைய சினிமா வாழ்க்கை ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இவர் பல முன்னணி நடிகருடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் 36 நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் தந்தையாகவும் நடித்துள்ளார்.

 

இவருக்கு ஒரு மகனும் சினிமாவில் நடித்துள்ளார். அந்த வகையில் அவரது மகன் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தில் சிறு வயது பெரிய சேதுபதியாக நடித்துள்ளார். இவருக்கு ஒரு மகளும் இருக்கின்றார். அந்த வகையில் முதன்முறையாக தனது மகளுடன் இருக்கும்படியான

 

புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக உங்களுடைய மகள் இருந்து வருகின்றார். இவரும் கூடிய விரைவில் சினிமாவில் நடிப்பாரா என்று பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.