நயன்தாராவுக்காக ஜோதிகாவை அசிங்கப்படுத்திய ரஜினி..!! அதன்பின் ரஜினியை வியக்க வைக்க ஜோதிகா செய்த காரியம்.?

303

சினிமா உலகில் பொறுத்தவரை ஒரு சமயத்தில் பிரபல நடிகையில்லாத வலம் வந்து கொண்டிருந்தவர்கள். அதன்பிறகு சரியான பாடல்களை செய்து கிடைக்காத காரணத்தினால் அல்லது திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் பலரும் சினையாக விட்டு விலகி இருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை ஜோதிகா. இவர் தற்பொழுது திருமணத்திற்கு பிறகு நடிக்க ஆரம்பித்து அந்த வகையில் பாலிவுட் வரை சென்றுள்ளார்.

 

சமீபத்தில் பாலிவுட் படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய்யின் 68 வது படத்தில் நடிக்க முடியாது என்று நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் இயக்குனர் பி வாசு நடிகை நயன்தாரா நடிப்பை பார்த்து வியந்து

நடிகை ஜோதிகாவே அவரைப் போல் நடிக்க வையுங்கள் என்று நடிகர் சூப்பர் ஸ்டார் என்னிடம் கூறியதாக அதில் தெரிவித்துள்ளார். என்னதான் சீனியர் நடிகையாக இருந்தாலும் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே நடிகை நயன்தாரா ஒரு காட்சியில் ரஜினியை தனது நடிப்பின்

மூலம் நடிகை நயன்தாரா இயக்க வைத்து உள்ளார். அதன் காரணமாக நடிகை ஜோதிகாவையும் இப்படி நடிக்க வையுங்கள் என்று நடிகர் ரஜினியை கூறியுள்ளார். அதன் காரணமாக தான் நடிகை நயன்தாரா என்றும் லேடி சூப்பர் ஸ்டார் அகழ்ந்து வருகின்றார் என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் பி வாசு தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.