பிச்சைக்காரன் படத்தில் நடித்த அம்மாவா இது.? அடேங்கப்பா, இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா.? கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..

2,873

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக இருந்து அதன் பிறகு பின்னணி பாடகர் நடிகர் திரைப்பட ஆசிரியர் பாடல் ஆசிரியர் என பல திருமகளை கொண்டு வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத

 

முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வரத் தொடங்கி இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவரது நடிப்பில் 2016 ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பிச்சைக்காரன். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அல்ல வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் அவருடைய அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் தீபா ராமானுஜம் என்பவர். இவர் ஒரு திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல்

 

ஒரு பிசினஸ் தொழிலதிபரும் ஆவார். இவர் இந்த படம் மட்டுமல்லாமல் நடிகர் கமலின் உத்தம வில்லன் திரைப்படத்தின் மூலம் தெரிவித்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு பசங்க இரண்டாம் பாகம் ரஜினி முருகன் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த வயதிலும் இவர் மிகவும் எளிமையாக இருக்கின்றார் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.