40 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகை..!! இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா.? நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!

1,582

சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்கள் ஒரு கட்டத்தில் பெரிதாக வாழ்வில் கிடைக்காமல் சினிமா விட்டு விலகி விடுகின்றார்கள். அந்த வகையில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை கௌசல்யா என்பவர். இவர் நடிகர் விஜய், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட

 

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 15 வருடத்திற்கு முன் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்துள்ளார். அந்த வகையில் காலமெல்லாம் காதல் வாழ்க, வானத்தைப்போல, நேருக்கு நேர், பிரியமுடன், ஏழையின் சிரிப்பு

 

தேவன் போன்ற ஏராளமான வெற்றி திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல். இதில் ஆண்டுகள் தவித்து வந்துள்ள அதன் பிறகு சமீபத்தில் நடிகர் இப்ப பாதி நடிப்பில் வெளிவந்த நட்பே துணை என்ற திரைப்படத்தில்

 

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அவருக்கு தற்பொழுது 40 வயது ஆகின்றது. இன்னும் 2 திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார். மேலும், நான் குழந்தை கணவன் என்று கூறிய வட்டத்தில் வாழ விருப்பமில்லை.

 

அதனால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் எடுத்துக் கொண்டு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.