தம்பி ராமையாவுக்கு இப்படி ஒரு மகளா.? முதல்முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!! அதுவும் விஜயுடனா.?

339

பொதுவாக சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு பலரும் சினிமாவில் நடித்த வருகின்றார்கள். அந்த வகையில் சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளை நம்பி மட்டும் திரைப்படம் வெற்றி பெறுவதில்லை.

 

அந்த படத்தின் கதையும் அந்த திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் அந்த திரைப்படம் வந்து சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் அதிகமாக பங்கு இருந்து வருகின்றது. அந்த வகையில் சினிமாவில் ஏராளமான

 

நகைச்சுவை நடிகர்கள் இருந்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் தம்பி ராமையா. இவர் ஒரு சில திரைப்படத்தின் திரைப்படத்தை இயக்கியும் பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்திருந்தாலும்

 

மகிழ்ச்சிய நடிகர் மட்டும் இல்லாமல் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்களை மேலும் கவர்ந்து வருகின்றார். இதனை தொடர்ந்து இவரது மகனையும் சினிமாவில் நடிக்க வைத்துள்ளார்.

 

அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு அடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார். ஆனால், 2016 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை.

 

கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பாக தனது மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. அப்பொழுது நடிகர் விஜய்யும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.