பிக்பாஸ் 4 எப்பொழுது? வனிதாவிடம் கமல் கூறிய பதில்! சர்ச்சைகளுக்கு மத்தியில் கலக்கல் எண்ட்ரி.
மூன்றாவது திருமணம் செய்து கொண்ட வனிதா பல ச ர் ச்சைகளில் சி க்கி தற்போது சிறிது ப ர ப ரப்பு குறையத் தொடங்கியுள்ளது. வனிதாவின் மூன்றாவது திருமணத்தினை எதிர்த்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், மிகவும் ப ரபரப்பான ச ர்ச்சையாகவும் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சற்று அடங்கியிருக்கும் ச ர்ச்சைக்கு மத்தியில், நாஞ்சில் சம்பத் மீண்டும் வனிதாவை சீண்டியுள்ளார். பின்பு அவரிடம் ம ன் னிப்பு கேட்டுள்ளார்.
வனிதா பல ச ர்ச்சைகளைத் தாண்டி கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியுள்ளார். இதில் ப ய ங்கர மேக்கப்புடன் வந்திருந்த வனிதா, கமலிடம் பிக்பாஸ் 4 ஆரம்பிப்பதைப் பற்றி கேட்டுள்ளார்.
அதற்கு கமல் நான் ஆரம்பிப்பதற்கு முன்பே நீங்கள் ஆரம்பித்து சென்று கொண்டிருக்கின்றீர்களே என்று வனிதாவின் மூன்றாவது திருமண ச ர் ச்சையைக் கூறியுள்ளார். இதில் பல பிரபலங்களில் உருவங்கள் காணப்பட்ட நிலையில் கமல் குரலில் பேசி கலக்கிய நபர் யார்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Comments are closed.