விஜய் மீது வன்மத்தை காட்டிய சன் டிவி.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..!!

117

நடிகர் விஜய்க்கும் சன் டிவிக்கும் இடையே எப்பொழுதும் நல்ல உறவு தான் இருந்து வந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், தற்பொழுது என்ன ஆனது என்று தெரியவில்லை

 

நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் ரஜினி பக்கமே சாய்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் நடந்த ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட இயக்குனர் அட்லி

 

நடிகர் விஜய் பற்றி ஏராளமான விஷயத்தை பேசி உள்ளார். ஆனால், அதை அனைத்தையும் சன் டிவி எடிட்டிங் மூலம் கட் செய்துள்ளார்கள். இதனால் தற்பொழுது விஜய் ரசிகர்கள் அவரை வெளுத்து வாங்கி வருவதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.