காப், டீ எல்லாம் கொடுக்கக் கூடாது.? இதுதான் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.? தயாரிப்பாளருக்கு கட்டளையிட்ட விஜயகாந்த்..!!

183

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக பலம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இவர் கேட்ட தமிழ் 150 க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பாக அரசியலில் அதிகமான கவனத்தை செலுத்தி வந்துள்ளார். அதன் பிறகு உடல் நலக்குறைவின் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இவரை சமீபத்தில் அவரது பிறந்தநாளன்று பார்த்த பல ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள்.

 

மேலும், நடிகர் விஜயகாந்த் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்த் நடிக்கும் படங்களை சூட்டிங் செல்லும் பொழுது எல்லோருக்கும் நல்ல தரமான உணவு தான் வழங்க வேண்டும் என்று கூறுவர்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு சமயத்தில் காபி டீ எல்லாம் கொடுக்கக் கூடாது எல்லோருக்கும் பூஸ்ட் ஹார்லிக்ஸ் தான் கொடுக்க வேண்டும் மாலை நேரத்தில் நல்ல ஸ்னாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த செலவை சமாளிக்க முடியாத தயாரிப்பாளர் விஜயகாந்த் இடம் இதைப் பற்றி கூறியுள்ளார்.

 

அப்பொழுது விஜயகாந்த் இதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டுள்ளார். அதற்கு இரண்டு அல்லது மூன்று லட்சம் வரை ஆகும் என்று கூறியுள்ளார். அதற்கு விஜயகாந்த் அதை என்னுடைய கணக்கில் எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இந்த தகவலை சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.