கெஸ்ட் ரோலில் இதுவரை நடிக்காத ஒரே நடிகர்..!! புதுவிதமான சினிமா உலகை உருவாக்கிய லோகேஷ்..!!

360

ஒரு படத்தை வெற்றிகரமாக கொண்டுவதற்காக இயக்குனர்கள் ஏராளமான விஷயத்தை செய்து வருவார்கள் ஒரு ஹீரோ நடிக்கும் படத்தில் அந்த ஹீரோ ஒரு முன்னணி நடிகரின் ரசிகராக இருப்பது போல் காட்டுவார்கள் முன்னணி நடிகர்கள் யாரையாவது அந்த படத்தில் பாட்டு பாட வைத்து அந்த படத்தை வெற்றி பெற செய்ய பல விஷயத்தை செய்து வருவார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு சில கெஸ்ட் ரோலில் அடிக்க வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்கள் கூட கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதிலும் இயக்குனர் லோகேஷ் நாடார் தன்னுடைய படத்தில் பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கி வருகின்றார். அதன் காரணமாக அந்த படத்தின் மீது அதிகமான வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் லோகேஷ் இயக்கத்தில் தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்தத் திரைப்படத்தில் ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள்.

 

இதனை தொடர்ந்து இதற்கு முன்பாக இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் கூட நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றுள்ளார். இந்த நிகழ்வுகள் தற்போது தமிழ் சினிமாவில் அதிகமாக டிரெண்ட் ஆகி வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலை சிவாஜி கணேசன் தொடங்கி பல முன்னணி நடிகர்கள் கூட கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார்கள். ஆனால், தனது வாழ்நாளில் ஒருமுறை கூட கெஸ்ட் ரோலில் நடிக்காத ஒரு நடிகர் என்றால் அது எம்.ஜி.ஆர் தான் இவர் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் பெஸ்ட் ரோலாக நடிக்க விரும்பியதும் கிடையாது நடித்ததும் கிடையாது…

 

Comments are closed.