வெற்றியில் அனிருத் சேர்த்துக் கொள்ளாத பிரபலங்கள்..!! விஜய் கொடுத்த அன்பு பரிசு..!! என்னது தெரியுமா.?

256

நடிகர் விஜய் டிவி சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராகவும் நடிகர் விஜய் திகழ்ந்து வருகின்றார். மேலும்,தற்பொழுது இவரது நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

 

இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ இந்த திரைப்படத்திற்காக தற்போது ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பட்டு வருகின்றது. லியோ படத்திற்கு பின்பாக விஜய்யின் 68-வது திரைப்படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கப்படுகின்றது.

 

மேலும், இதற்கான வேலைகள் தற்போது அமெரிக்காவில் தொடங்கி இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யின் கத்தி படத்தில் துவங்கி மாஸ்டர் பீஸ்ட் லியோ என்று தொடர்ந்து வித்தியுடன் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தவர் தான் அனிருத் என்பவர்.

 

இவருடைய இசையில் வெளிவந்த பாடல்கள் மற்றும் பிஜிஎம் அனைத்துமே செம மாசாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கத்தி படத்தில் நேரத்தில் இசையமைப்பாளர் அனிருத் பிரம்மாண்ட பியானோ ஒன்றை

 

நடிகர் விஜய் அனிருத்துக்கு பரிசாக கொடுத்துள்ளார். விக்ரம் ஜெயிலர் போன்ற சூப்பர் ஹிட் படத்தை இசையமைப்பாளராக கொடுத்ததற்கு இவருக்கும் அதிகமான பங்கு இருக்கின்றது. அந்த வகையில் இவருக்கு யாரும் பரிசளித்து வராத காரணத்தினால் தற்போது எந்த தகவல் இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

Comments are closed.