பல பிரபலங்கள் முன்னிலையில் திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன்..!! திருமணம் செய்த பெண்ணும் இந்த பிரபலமா.?

1,034

சினிமாவை ரசிப்பது போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் ஏராளமான மக்கள் ரசித்து வருகின்றார்கள். அந்த வகையில் இதை தொலைக்காட்சி மூலம் இன்று ஏராளமானதாக பிரபலம் வாங்கிக் கொண்டு சினிமாவிலும் நடிகர் மட்டும் நடிகைகள் அல்லது நகைச்சுவை கதாபாத்திரம் என பலவற்றில்

 

தனது திறமை வெளிப்படுத்தி வருகின்றார். அப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபல நட்சத்திரங்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நாஞ்சில் விஜயன் என்பவர். இவர் கலக்கப்போவது யாரு

 

சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர் விஜய் டிவியில் மட்டுமின்றி ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் சில திரைப்படத்திலும் நடித்து உள்ளார் இப்படி சின்ன திரியில் பிரபலமாக இருந்து வரும் நாஞ்சில் இது எனக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது. மேலும், நண்பர்கள் மூலம் தனக்கு அறிமுகமான மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், இவருடைய திருமணத்தை சென்னையில் பிரமாண்டமாக நடத்தியுள்ளார். மேலும், இவருடைய திருமணத்திற்கு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பல பிரபலங்கள் நேரில் சென்று இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.