அம்மாடியோவ் இருந்தாலும் இவ்ளோ இரக்கமா..!!ரசிகர்களை கூரு போடும் காஜல் அகர்வால்..!!தடுமாறும் இளசுகள்..!!
தென்ன்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் இடத்தினை குறைந்த கால கட்டத்தில் இடம்பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். சிறு கதாபாத்திரத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் நடித்த படங்கள் க வ ர் ச் சிக்கு இடம் கொடுத்து இருந்தது. அதேபோல் பாரிஸ் பாரிஸ் படத்தில் சில எல்லை மீறிய காட்சிகளிலும் நடித்து ச ர் ச்சையை ஏற்படுத்தினார். அப்படத்தின் தமிழ் ரீமேக்காக குயின் படத்தில் நடித்து சில வேலைகள் நடந்து வருகிறது. தற்போது லாக்டவுன் என்பதால் அவர் நடித்து வந்த இந்தியன் 2 படத்தில் நடித்து மீதி படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறார்.அதுபற்றி பேட்டியொன்றில் சில தகவல்களை கூறியுள்ளார். இதுவரையில்லாத கதாபாத்திரத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறேன். அப்படத்தில் மேக்கப்பிற்காக 4 மணி நேரம் செலவிட்டு வருகிறேன்.
இப்படத்தில் நான் தானா இது என்ற கேள்வியும் எழலாம் என்று கேட்பார்கள் என்று கூறியுள்ளார். படத்தின் படப்பிடிப்பிற்காக காத்து வருகிறேன், அதற்காக தயாராகியும் வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் படத்தின் முக்கியமான கேள்விகளை தவிர்ந்துள்ளார்.
சமீபத்தில் இவர் வெளியிட்ட க்ளா-மரான புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Comments are closed.