கண்ணாடிமுன்னாடி பிகினியில் கண்டபடி க வரச்சி போஸ் கொடுக்கும் பூஜா ராமச்சந்திரன்..!! இளசுகளை கண் கவர்ந்த க வர்ச்சி காட்சி ..!!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே ஒரு நடிகைக்கு 2வது கணவராக இருந்த ஜான் கொக்கனை 2வது திருமணம் செய்துள்ளார்.பிரபல தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த பூஜா ராமச்சந்திரன், அவருடன் பணியாற்றிய கிரேக் கல்லியாட் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அதன் பின் தனியாக வாழ்ந்து வந்த பூஜா ராமச்சந்திரன் தமிழ்,மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார்.  அவர் ஜான் கொக்கன் என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில்இவர் அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்தை வெளியிடுவார். தற்போது பிகினி உடையில் இருப்பதுபோன்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் . அந்த புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது .

 

Comments are closed.