ப ச்சிளம் குழந்தை இருக்கும் நிலையில் ஆல்யா போட்ட கு த்தாட்டம்! ஒரு சில ரசிகர்களை முகம் சுழிக்க வைக்க செய்த ஆல்யா வைரல் வீடியோ

ராஜா-ராணி சீரியல் மூலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ கா த ல ர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அ டி க் க டி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு ம ண வா ழ் க் கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

இந்த நிலையில் மீண்டும் ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா விஜய் டிவி சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டுக்காக தயாராகிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிரமில் வெளியிட்டிருக்கும் காணொளி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.மீண்டும் சீரியலில் களமிறங்க போவதாக அண்மையில் நடிகை ஆல்யா மானஸா அறிவித்தார் மேலும் அதனை ராஜா ராணி சீரியல் இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நட்பதிகாரம் – 79’ படத்தில் தேவா பாடிய ‘சொல்லு சொல்லு செல்லம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை பகிர்ந்திருந்தார். அதற்கு கமெண்ட் செய்த சஞ்சீவ், ‘உன் எக்ஸ்பிரஸனையும் டான்ஸையும் தோ ற் க டிக்க எந்த பெண்ணும் இல்லை என்று புகழராம் தெரிவித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

🥰🥰🥰🎊🎊🎊🎊

A post shared by alya_manasa (@alya_manasa) on

Comments are closed.