பிரம்மாண்டமாக நடந்த பிரபல சீரியல் நடிகையின் திருமணம்.? இணையத்தை தாக்கி வரும் வீடியோ பதிவு உள்ளே..!!
இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று தனக்கென்று அடையாளம் அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிக்கும் நடிகர்கள் மற்றும்
நடிகர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் இன்று நேற்றையத்திலும் காதலிச்சு திருமணம் செய்து கொள்கின்றார்கள்.
அந்த வகையில் தற்பொழுது ஒரு பிரபலத்தின் திருமணம் நடந்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் தவமாய் தவமிருந்து.
இந்த தொடரில் நடித்து வருபவர்கள் தான் பிரிட்டோ மற்றும் சத்யா. இவர்கள் இவர்களது தொடரில் ஜோடியாக நடித்து வந்திருந்தார்கள். சமீபத்தில் அவர்கள் காதலித்து வந்து இரு வீட்டார் சம்பந்தத்துடன்
இன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகின்றது. இதோ அந்த வீடியோ நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram
Comments are closed.