ஜெயிலர் படத்தின் பாடலும் காப்பியா.? அதுவும் எம்.ஜி.ஆர் படத்தின் பாடலா.? இணையத்தை கலக்கும் வீடியோ இதோ..

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்துடன் இன்று வரை சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தின் முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்து

 

பெரிய அளவு ரசிகர் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும்,இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார். மேலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் நடிகை தமன்னாவின்

 

நடனம் ரசிகர் மதியம் பெரிய அளவு கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தின் பாடல் youtube-ல் வெளிவந்து பல லட்சம் பார்வையாளர்களே பெற்று ஓடியது இருந்தாலும். இந்த திரைப்படத்தின் பாடல் காப்பி என்று பல சாட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் அனிருத் இதற்கு முன்பாக ஏராளமான சர்ச்சைகள் சிக்கி உள்ளார். அந்த வகையில் இந்த படத்தையும் எம்ஜிஆர் படத்திலிருந்து காப்பி அடித்துள்ளார். இன்று தற்பொழுது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதுதான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

Comments are closed.