தற்கொலைக்கு முயற்சி செய்த மாரி செல்வராஜ் காப்பாற்றிய வடிவேலு.? வெளிவந்த உண்மை விவரம் உள்ளே..!!
தமிழ் சினிமா உலகில் ஏராளமான இயக்குனர்கள் திறந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலைகள் சிறந்து திரைப்படங்கள் மூலம் தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் இயக்குனர் மாரீஸ்வரர் என்பவர்.
இவர் இயக்கிய பரியேறும் பெருமாள் மிகப்பெரிய அளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்த கர்ணன் என்ற திரைப்படத்தின் எடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு விழாவில் சமீபத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னர் என்றும்
மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்த வருகின்றது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசிக் கொண்டிருக்கும் பொழுது
நான் பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். அப்படி ஒருமுறை நான் தற்கொலைக்கு முயற்சி செய்யும் பொழுது தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளேன். கடிதம் எழுதும் நேரத்தில் அங்கு வடிவேலுவின் நகைச்சுவை கண்டு நான் மிகவும் ரசித்து சிரித்துக் கொண்டிருந்தேன்
அதன் பிறகு நான் நன்றி தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன். என்னை அந்த தற்கொலை முயற்சி இருந்து காப்பாற்றியதற்கு வடிவேலு நகைச்சுவை ஒரு காரணம் என்று மாமன்னன் படத்தின் வெற்றி விழாவின் பொழுது இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்…
Comments are closed.