திரும்பும் பக்கமெல்லாம் அடி வாங்கும் நடிகர்..!! உனக்கெல்லாம் எதுக்கு சம்பளம்.? படமே ஓடலையே.. வருந்தும் நடிகர்!!

ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

 

மேலும், இவர் ஆரம்பத்திலிருந்து நல்ல ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், மான்கராத்தே, ரெமோ, காக்கிச்சட்டை போன்ற திரைப்படங்கள் எல்லாம்

 

சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தை தொடர்ந்து டாக்டர், டான் என இரண்டு திரைப்படங்களும் கிட்டத்தட்ட 100 கோடியை தாண்டி வசூலை செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரின்ஸ் என்ற திரைப்படம்

 

தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழியிலும் உருவானது. இந்த திரைப்படம் பெரிய ஒரு தொழில் படமாக தான் அமைந்துள்ளது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனை நம்பலாமா.? வேண்டாமா.? என்று தற்பொழுது அனைவருக்கும் பலரும் சென்று விட்டார்கள்.

 

அந்த வகையில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளத்தை திருப்பித் தருமாறு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளார். அந்த படத்தை சென்னை நீதிமன்ற தள்ளுபடி செய்து விட்டது.இந்த நிகழ்வு சினிமாவில் பெரிய ஒரு பிரச்சினையாக தற்பொழுது நிகழ்ச்சி சிவகார்த்திகேயனுக்கு வந்துள்ளது…

 

Comments are closed.