காமெடி நடிகர் கொட்டாச்சிக்கு இப்படி ஒரு அழகான மனைவியா.? இணையத்தை கலக்கும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் முக்கிய நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் கொட்டாச்சி என்பவர். ஒருத்தரும்பாலும் சிறிய பட்ஜெட் திரைப்படத்தில் மட்டுமே நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமிபகாலமாக ஒரு நல்ல திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் 2009 ஆம் ஆண்டு நட்சத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.
அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறப்பது பிறந்துள்ளது. அந்த குழந்தையும் தற்பொழுது ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக நடிகர் அதர்வா, விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகளில் நயன்தாராவின் மகளாக இவர் நடித்திருப்பார்.
இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். தங்களுடைய சிறு வயது புகைப்படத்தை மற்றும் குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் கோட்டாட்சியும் தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.