நடிகர் சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலக்கும் குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை கதாபாத்திரங்கள் இரண்டு வருகின்றது. அந்த வகையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நகைச்சுவை நடிகர் சந்தானம் இருப்பவர் இவர் சமீப காலமாக கதாநாயகனாகவும் அடுத்து வருகின்றார்.

 

அந்த வகையில் தில்லுக்கு துட்டு ஒன்று ஒன்று,  இரண்டாம் பாகம் ஏ1 போன்ற திரைப்படத்தில் கதாநாயகனாக இவர் நடித்துள்ளார். சமீபத்தில் கூட குளுகுளு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. மேலும், பெரிதாக இவருக்கு தற்பொழுது சினிமாவில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால்

 

பலரும் நீங்கள் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்திருந்தால். உங்களுடைய புகழ் பெரிய மக்கள் மத்தியில் பேசப்பட்டு இருக்கும். ஆனால், நீங்கள் கதாநாயகனாக நடிக்க போனதால் உங்களுடைய வரவேற்பு மக்கள் மத்தியில்

 

கம்மியாகிவிட்டது என்று தற்போது பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து சமீபகாலமாக திரைப்படம் அல்லது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளி வருகிறது. அந்த வகையில் சந்தனத்தின் குடும்ப புகைப்படம் வெளியானது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.