நடிகை சரிதாவின் மகன்களை பார்த்துள்ளீர்களா.? இதுவரை மகனின் புகைப்படத்தை வெளியிடாத நடிகை..!!

தமிழ் சினிமாவில் 1978 ஆம் ஆண்டு அவள் அப்படித்தான் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை இயக்குனர் பாலச்சந்தர் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு பல திரைப்படங்களை இவர் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த 1980 க்கு

 

பிறகு பிரபல முன்னணியினுடைய சினிமாவில் வலம் வந்து கொண்டு இருந்தார். மேலும், இவர் மலையாள நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் துபாயில் சேட்டில் ஆகிவிட்டார்.

 

அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து தனது மகன்களுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அதன் பிறகு இவரது மகனும் மலையாள

 

சினிமாவில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக நடிகை சரிதா தனது மகன்களுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.