அடடே, இந்த முன்னணி நடிகையா இந்த குழந்தை.? இணையத்தை கலக்கி வரும் நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் கதாநாயகன் நடித்தவர் தான் மஞ்சிமா மோகன். அதன்பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் இவர் நடித்த கடந்த ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

இவர் தற்பொழுது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் ரீஎன்றி கொடுக்க இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், மிக குழந்தை நட்சத்திரமாக எட்டு படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது…

 

Comments are closed.