சினிமாவில் எனக்கு இப்படி ஒரு ஆசை இருந்தது.? முதல் முறையாக ஆசையை சொன்ன சரிதா..!!
நடிகை சரிதா என்பவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்த கமல் ரஜினிக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். ஒரு சமயத்தில் இவர் வெற்றி நெறியாக கூட காலம் வந்து கொண்டிருந்தார்.
அதன் பிறகு ஒரு சமயத்தில் இவர் முற்றிலுமாக நடிப்பதை நிறுத்திவிட்டு டப்பிங் கொடுப்பதில் பிஸியாக இருந்து வந்துள்ளார். இப்படியே சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நடிகை சரிதா மீண்டும் சினிமாவில் நடிக்க கலந்தெடுங்கியுள்ளார்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவிரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்…
Comments are closed.