திடீரென்று கண்ணீர் விட்டு அழுத மும்தாஜ்..!! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ பதிவு உள்ளே.!!
தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்து வந்தவர் தான் நடிகை மும்தாஜ். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கூசி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர் மத்தில்
பெரிய ஒரு இடத்தை பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு பல திரைப்படங்களில் இவர் நடித்து வந்திருந்தாலும் சிறிது காலத்தில் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். மேலும், இஸ்லாமிய புனித தனமான மெக்காவிற்கு சென்று
அங்கு வீடியோ எடுத்து அதை பதிவிட்டு இருந்தார். அதில் இந்த பூமியில் பிடித்த இடம் மெக்காவிற்கு நான் வந்ததே என் வாழ்நாள் பாக்கியமாக நினைக்கின்றேன்.. என்னுடைய சந்தோஷத்தை
வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்று கூறியும் அனைத்து மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கின்றேன் என்று அவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…
Comments are closed.