வாய்ப்பு கொடுப்பதாக சொன்ன இயக்குனர்..!! என்னிடம் அப்படி நடந்து கொண்டார்.? திடீரென்று யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!! சிக்கிய இயக்குனர்..!!
சினிமாவில் முதல் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரமும் அல்லது நடிகையாகவோ நடித்தவர்கள் பெரிதாக மக்கள் மத்தியில் கொண்டாடப்படுவதற்கு வாய்ப்பு கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் சிறிய காலகட்டத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் தான் யாஷிகா ஆனந்த் என்பவர். இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் தனது வாழ்க்கையை தொடங்கி
அதன் பிறகு துருவங்கள் பதினாறு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் உறக்க ரசிகர்கள் வர தொடங்கி விட்டார்கள். இதனை தொடர்ந்து
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டு எல்லாராக கலந்து கொண்டு நல்ல ஒரு இடத்தையும் மக்கள் மத்தியில் படித்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் ஒரு கார் விபத்தில் கூட சிக்கி அவரது தோழி உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவர் அதிலிருந்து மீண்டு தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் ஏராளமான நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தனக்கும் அப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளதாக அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அப்பொழுது ஒரு இயக்குனர் வாய்ப்பு தருவதாக கூறி என்னை கூப்பிட்டார். அப்பொழுது ஒரு ஏர்போர்ட் காட்சியை எடுக்கப் போகின்றோம்.. அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் இல் என்னை ஹீரோவாக நினைத்துக் கொண்டு நீங்கள் என்னை லிப் லாக் செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார். இதை நீங்கள் சரியாக செய்தால்
என்னுடைய படத்தில் வாய்ப்பு தருகின்றேன் என்று கூறினார். அதைக் கேட்டவுடன் முதலில் நீங்கள் ஹீரோ கிடையாது.. நான் மிகவும் சின்ன பொண்ணு மேலும், படத்தில் லிப் லாக் ஆச்சி எல்லாம் நடிக்க மாட்டேன் என்று நான் அங்கிருந்து அவரிடம் சொல்லிவிட்டு உடனே வெளியே சென்று விட்டேன்…
#YashikaAannand About her shocking #Metoo story pic.twitter.com/epMH6FYXCZ
— chettyrajubhai (@chettyrajubhai) July 6, 2022
Comments are closed.