நடிகையை வரியா என்று கேட்ட விஜயகாந்த்..!! பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய நடிகை..!!

தமிழ் சினிமாவில் என்றும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்புடன் திகழ்ந்து வருபவர் தான் விஜயகாந்த். இவள் ஒரு சமயத்தில் ரஜினி, கமலுக்கு இணையாக தனது சிறப்பாக நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் ஒரு சமயத்தில் மரணம் வந்து கொண்டிருந்தார்.

 

மேலும், இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது இவரிடம் யார் உதவி என்று கேட்டாலும் உடனடியாக அதை செய்து கொடுக்கும் ஒரு நல்ல படம் உடையவர். அவருக்கு கடந்த, சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சினமாவிலும் நடிக்காமலும்

 

அரசியலிலும் பெரிதாக ஈடுபடாமல் இருந்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையே தர்மசக்கரம் என்ற திரைப்படத்தில் இவருடன் நடிகை ரம்பா நடித்திருப்பார். ஒரு பேட்டியில் விஜயகாந்தை பற்றி அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

அது என்னவென்றால் பொள்ளாச்சியில் படத்தின் படப்பிடிப்பு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு ஏராளமான மக்கள் கூட்டம் வந்து கொண்டு இருந்தது. அதனால் படத்தின் காட்சிகள் எடுக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது. மேலும், ஒரு காட்சிய எடுப்பதற்காக சீக்கிரமாக

 

அந்த இடத்திற்கு போக வேண்டும் சார் என்னிடம் டம்பாவை காலையில் எத்தனை மணிக்கு படபிடிப்பிற்கு வருவாய் என்று கேட்டார். அதற்கு நான் கால் சீட் 7:00 மணிக்கு கொடுத்துள்ளேன். விஜயகாந்த் என்னிடம் நான் காலையில் 4.30 மணிக்கு அங்கு இருப்பேன்

 

நீ வரியா என்று கேட்டுள்ளார்.? நான் ஏழு மணிக்கு வருவேன் என்று சொன்னேன். ஆனால், அவர் 4.30 மணிக்கு அங்கு சென்று காத்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் அவரை பார்த்து வேலை விஷயத்தில் பயமாகத்தான் இருக்கும் என்று அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.