பணத்திற்கு பதில் படுக்கையை பகிர சொன்னார்..!! பதிலுக்கு நடிகை செய்த தரமான செயல்..!! நான் சினிமாவுக்கு வந்தது இதுக்காக கிடையாது.?

இந்த காலகட்டத்தில் அதிகமாக சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு சினிமா மற்றும் வெளியில் இருந்து பல நட்பார்களால் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் பிரபலம் மராத்தி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வரும்

 

நடிகையின் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் நடிகையான தேஜஸ்வின் பண்டிட் என்பவர். இவர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கு நடந்த ஒரு சோகமான நிகழ்வை சமீபத்தில் கூறியுள்ளார். நான் தங்கி இருந்த அப்பார்ட்மெண்ட் ஓனர்

 

ஒரு கவுன்சிலர் அவரிடம் நான் வாடகை கொடுக்க சென்று இருந்த பொழுது அவர் வாடகை எல்லாம் வேண்டாம் அதற்கு பதில் படுக்கையை பகிரும்படி தெரிவித்துள்ளார். அவர் அதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சியாகி விட்டேன்.

 

அதன் பிறகு மேஜையில் மேல் ஒரு கண்ணாடியில் தண்ணீர் இருந்தது. அதை எடுத்து அவருடைய முகத்தில் ஊற்றி விட்டு நான் அங்கிருந்து சென்று விட்டேன். மேலும், நான் இதை செய்வதற்காக சினிமாவிற்கு வரவில்லை.. அப்படி நான் அதை செய்ய நினைத்து இருந்தால்

 

நான் எனினும் வாடகை வீட்டில் இருக்கின்றேன். பங்களா, கார் போன்ற சொகுசாக வாழ்ந்திருப்பேன். மேலும், என்னுடைய தொழில் என்னுடைய பொருளாதார நெருக்கடிகள் தான் நான் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றேன் என்று சமயத்தில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.