16 வயதினிலே படத்திற்கு ரஜினிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இவ்வளவுதானா.? வெளிவந்த உண்மை விவரம் உள்ளே..!!

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் 16 வயதினிலே. இந்த திரைப்படம் 1977 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி வில்லனாக நடித்திருப்பார். அதன் மூலம் பெரிய அளவில் அவருக்கு ரசிகர்கள் வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகர் ரஜினியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனை திரைப்படமாக

 

இந்த திரைப்படம் அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்திற்கு இவருக்கு வெறும் 3000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு அதன் பிறகு 2500 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.