நடிகை பிரியா பவானி சங்கரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகை..!!
சினிமாவில் நடிக்க வரும் ஒரு சில நடிகர் மற்றும் நடிகர் ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு அதன் பிறகு பலரும் வெள்ளித்திரைகள் வந்து கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் கடன் சில ஆண்டுகளுக்கு முன்பாக சின்னத்திரையில் பணியாற்றி பிரபலமாகி வெள்ளி திரைகள் வந்தவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர் என்பவர். இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின்
மூலம் கதாநாயக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து ருத்ரன், யானை, பத்து தலை உள்ளிட்ட அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவரை ரசிப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது. சமிபத்தில் நடிகர் கமலின் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்து வருகின்றார். அந்த திரைப்படத்தை திறந்து அடுத்தடுத்து ஒரு சில முக்கியமான
நடிகரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். சினிமாவில் பிரபலமாக திகழ்ந்துவரும் இவர் முதன்முறையாக தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகிறது…
Comments are closed.