முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை காயத்ரி..!! இணையத்தை கலக்கி வரும் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

கடந்த சில ஆண்டுகளாகவே சீரியல் ஏராளமான பிரபலங்கள் மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள் அந்த வகையில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ் என்பவர்.

 

சமிப காலமாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் மேலும் இவருக்கு திருமணத்திற்கு பிறகு தான் சின்னத்திரியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு

 

தனது குடும்பத்தையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டு வருகின்றார் மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

 

அதன் பிறகு சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரிலும் நடித்து வந்துள்ளார் இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் தற்போது நடித்து வருகின்றார்.

 

மேலும் இவர் நடனம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு நடன ஆசிரியரான யுவராஜுடன் நடனமாடி வந்து அதன் பிறகு அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது

 

தற்பொழுது அவர்களுடன் சேர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியிலும் போட்டிகளாக இவர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள் இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக இவர் தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.