விஜய்யை காலி பண்ண நெல்சன், ரஜினி போட்ட திட்டம்.? சத்தம் இல்லாமல் பட்டையை கிளப்பும் வெற்றி..!!

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து அவரது படத்தின் நா ரெடி பாடல் வெளிவந்து ரசிகர்கள் பெரிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்திலிருந்து

 

ஒரு பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் விஜயின் இமேஜ் காலி செய்ய ரஜினி தான் முதல் பாடலை வெளியிட சொன்னதாக தெரிவித்துள்ளார்கள். இயக்குனர் நெல்சன் இடம் ரஜினி எனது பாடலை வெளியிட வேண்டாம்.?

 

நடிகை தமன்னா நடித்த பாடலை மட்டுமே வெளியிடுங்கள். அதற்கு மக்கள் மத்தியில் எப்படி வரவேற்பு இருக்கின்றது என்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார். அதன்படி தமன்னா ஆடிய ஐட்டம் பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகின்றது.

 

அந்த பாடலில் ஒரு சில காட்சி மட்டும் நடிகர் ரஜினி வந்திருப்பார். முதல் பாடலையே வெளியிட்டு மக்கள் மத்தியில் வேற மாதிரி ஒரு வரவேற்பு இவர்கள் எதிர்பார்த்து இருந்து நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. என்னதான் ரஜினி ஒரு சில காட்சிகள் மட்டும் நடித்திருந்தாலும்

 

சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான் என்று தற்பொழுது இணையத்தில் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் விஜய்க்கு கண்டிப்பாக ரஜினி போட்டியாக தான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது…

 

Comments are closed.