என்னுடைய வாழ்க்கையில் உருப்படியான படம் இதுதான்.? பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயம் ரவியின் படம்..!! அப்போ நாங்க எடுத்த படம் எல்லாம் கேவலமா.?
சினிமாவை பொறுத்தவரை நடிகர் மட்டும் நடிகரை பற்றி எந்த உறவுக்கு நல்ல விதமான தகவல்கள் வெளிவருது. அவர்களை பற்றி தவறான தகவல்களும் வெளியிடப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை ஜெயம் ரவியும் சிக்கியுள்ளார்.
இவர் அடுத்தபடியாக திரைப்படத்தில் நடிப்பதற்காக பூஜை சமீபத்தில் தான் முடிந்துள்ளது. அந்த திரைப்படத்திற்கு ஜீனி என்று பெயர் வைத்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க போவதாக தெரிவித்துள்ளதாக
மேலே இந்த திரைப்படம் 100 கோடி அளவில் உருவாக்கப்பட இருக்கின்றது. இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி செட்டி போன்ற மூன்று நடிகைகள் நடித்து வருகின்றார்கள். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம்ரவி என் வாழ்க்கையில்
மிகவும் உருப்படியான படம் என்றால் அது இதுதான் என்று கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் இதற்கு என்ன காரணம் என்றால் இந்த படம் வெளியாகும் பொழுது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என்று கூறியுள்ளார். இதனை கேட்டவுடன்
பல தயாரிப்பாளரும் இயக்குநர்களும் இதற்கு முன்பாக உங்களுக்கு வெற்றி திரைப்படத்தை கொடுத்த நாங்கள் என்ன தேவையில்லாதவர்களாகிவிட்டோமா என்று தற்பொழுது பெரிய ஒரு சர்ச்சை எழுந்துள்ளது…
Comments are closed.