இணையத்தில் லீக்காகிய நயன்தாராவின் புகைப்படம்..!! அதனை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!! இணையத்தை கலக்கும் காட்சி உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. மேலும், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் நடிகை நயன்தாரா நடித்திருப்பார்.

 

அந்த திரைப்படத்தின் பொழுது தான் இவர்கள் இருவரும் காதலித்து வந்து. அதன் பிறகு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக இவர்கள் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தற்பொழுது இரட்டை குழந்தை இருக்கின்றது.

 

இதனை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகும்  நடிகை நயன்தாரா சினிமாவில் தொடர்ந்து நடத்தி வருகின்றார். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார்.

 

இவர்கள் திருமணத்திற்கு பிறகும் படப்பிடிப்பில் தொடர்ந்து  நடிகை நயன்தாரா நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் நடிகை நயன்தாராவின் லுக் மட்டும் ரோல்

 

எப்படி இருக்கும் என்று தற்போது ரசிகர்கள் பெரியவர் எதிர்பார்ப்பாய் இருந்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை நயன்தாராவின் புதிய லுக் இணையத்தில் லீக்காகி உள்ளது. அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது…

 

Comments are closed.