வைரமுத்து நடித்த ஒரே திரைப்படம் எது தெரியுமா.? அதுவும் இந்த முன்னணி நடிகரின் திரைப்படம் தான்..!!
தமிழ் சினிமா உலகில் பாடல் ஆசிரியராகவும் கவிஞராகவும் எழுத்தாளராகவும் பலரும் திகழ்ந்து வருகின்றார்கள். அதில் ஒருவர் தான் வைரமுத்து என்பவர் இவருடைய பாடல் வரிகள் காலம் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் ஆரோக்கியத்துடன் கேட்கப்பட்டு வருகின்றது. மேலும், இவருடைய ஏராளமான
ஹிட் பாடல்கள் மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. மேலும், இவருக்கு ஏராளமான விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சமீப காலமாக பாடல்கள் எழுவது குறைந்துள்ளது.
அதற்கு முக்கிய காரணம் இவர் காலமாக சிக்கிய ஒரு சில சர்ச்சைகள் தான். மேலும், இவர் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜோடி என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் மட்டும் தான் இவர் நடித்திருப்பார்.
அதுவும் காதல் கடிதம் தீட்டவே என்ற பாடலுக்கு முன் வரும் காட்சி தான் சமீபத்தில் வைத்த ஒரு பேட்டியில் பிரதீப் காந்தி என்பவர் வைரமுத்துவை பற்றி கூறியுள்ளார். வைரமுத்து ஆரம்பத்தில் இருந்து நடிக்க முடியாது என்று கூறிவந்துள்ளார். பல மாதங்கள் கெஞ்சின பிறகுதான்
அவரை அந்த ஒரு காட்சி நடிக்க வைத்தோம். அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் இறுதியில் பட்ஜெட் அதிகமான காரணத்தினால் வைரமுத்து சம்பளம் கொடுப்பதற்கு தனது சம்பளத்தை இயக்குனர் கொடுத்ததாக ஒரு பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்…
Comments are closed.