90களின் நடிகர் ஆனந்தை ஞாபகம் இருக்கா.? இவரது மனைவியும் ஒரு பிரபலமா.? இணையத்தை கலக்கி வரும் புகைப்படம் உள்ளே..!!
சினிமாவை பொறுத்தவரை துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் பெரிதாக கொண்டாடப்படுவதில்லை. அந்த வகையில் நடிகர் ஆனந்த் என்பவரும் ஒருவர். இவர் இயக்குனர் அமீர்ஜான் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த வண்ணக் கனவுகள் என்ற திரைப்படத்தின்
மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் ஒரு சினிமா நடிகர் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி சீரியல் நடிகரும் ஆவார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில்
தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பூந்தோட்ட காவல்காரன், அதிசய மனிதன், அபூர்வ சகோதரர்கள், அதிகாரி, அஞ்சலி, திருடா திருடா, உனக்கு 20 எனக்கு 18 போன்ற
ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் மக்கள் மத்தியில் இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். மேலும், இவர் 2009 ஆம் ஆண்டு பூர்ணிமா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு
பரத் அருண் என இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும்படியான சமீப கால புகைப்படத்தை நடிகர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…
Comments are closed.