எனக்கு யாரும் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கவில்லை.? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நடிகை..!!
தென்னிந்திய சினிமாவில் தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் கவர்ந்த ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி செட்டி என்பவர். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவிக்கு
ஜோடியாக திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை சமீபத்தில் முடிந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகரின் மகன் தனக்கு தொல்லை கொடுக்கின்றார் என்று
பல தகவல்கள் தற்போது இணையத்தில் வேலை வருகின்றது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விளக்கம் ஒன்று கொடுத்துள்ளார். இது முற்றிலும் பொய்யான தகவல் என்று அவரே குறிப்பிட்டு கூறியுள்ளார்…
— KrithiShetty (@IamKrithiShetty) July 6, 2023
Comments are closed.