பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த இளம் பிரபலம் ஜோடியா.? பலரையும் வியக்க வைத்த தகவல்..!!
கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்திற்கு அடுத்தபடியாக அவரை இயக்கிய நடித்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் அடுத்த படியாக யாருடைய
இயக்கத்தில் நடிக்க போகின்றார் என்ற எதிர்பார்ப்பு தற்போது பெரிய ஒரு எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கமல் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் இவர் நடிக்க போவதாக கூறப்படுகின்றது.
ஆனால், எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அந்த படத்திற்கு அவருக்கு ஜோடியாக இளம் நடிகையையும் தயாரிப்பாளரின் மகளான ஜான்வி கபூர் தான் நடிகர் இருப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது…
Comments are closed.