சாய் பல்லவியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதல்முறையாக குடும்பப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!
மலையாள சினிமா மூலம் இன்று தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிறைய மலையாள சினிமாவில் நடிகர் நிவின்பாலி என்பவர் நடிப்பில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் நடிகை சாய் பல்லவி என்பவர்.
அதன் பிறகு இவர் தமிழில் தியா என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை சிறந்த நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி இரண்டாம் பாகத்திலும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த என் ஜி கே இந்த திரைப்படத்திலும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மலையாள மொழி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு போன்ற மொழியிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கென்று ஒரு தனி ரசிகல் கூட்டமை இருந்து வருகின்றது.
இவர் தனது சிறப்பான நடிப்பை மற்றும் வெளிப்படுத்தாமல் நடனத்தின் மூலமும் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும்
இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகை சாய் பல்லையும் தனது பெற்றோர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சகோதரிகள் எடுத்துக் கொள்ளவும் புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது வைரளாகி வருகிறது…
Comments are closed.