கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தை கலக்கி வரும் காட்சிகள் உள்ளே..!!

பொதுவாக மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் ஏராளமானவர்கள் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது வாழ்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பவர்.

 

இவருக்கு கடந்த, சில ஆண்டுகளாக பெரிதாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார் தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் தற்பொழுது நடிகை உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைபடத்தில் இருவருக்கு பெரிய அளவு கதாபாத்திரம் குடுக்க வில்லை. மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ்

 

தனது பள்ளி பருவத்தில் இருக்கும் பொழுது ஒருவரை காதலித்து வந்ததாகவும் இரு வீட்டார் சம்பந்தத்துடனும் ஒரு சில ஆண்டுகளில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல தகவல்களை இணையத்தில் பரவிக் கொண்டிருக்கின்றது.

 

ஆனால், நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. என்னைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் மட்டும் இணையத்தில் ரசிகர் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.