ஷாருக்கானை இந்த விஷயத்தில் ஓரம் கட்டிய சரவணன்..!! இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்.?

ஆரம்பத்தில் தன்னுடைய கடை விளம்பரத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தவர் தான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் என்பவர். இவர் அவருடைய சொந்த தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமான உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் தி லெஜன்ட். இந்த திரைப்படத்தை அவரை தயாரித்து அவரை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படம் பெரிய பிரபலங்களாக இருந்து வரும் விஜயகுமார், பிரபு, விவேக், யோகி பாபு, மயில்சாமி, ரோபோ சங்கர் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து பெரிய அளவு தோல்வியை சந்தித்துள்ளது.

 

இதற்கு அடுத்தபடியாக திரைப்படம் உருவாகி வருவதாகவும் சமீபத்தில் பல தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக திரை பிரபலங்களின் சொத்து மதிப்பு பற்றியான ஒரு சில தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது.

 

அந்த வகையில் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணா அருளின் சொத்து மதிப்பும் தற்பொழுது நமக்கு பெயர் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அவருடைய சொத்து மதிப்பு சுமார் 750 மில்லியன் டாலர் என கூறப்படுகின்றது. மேலும், இந்திய மதிப்பில் 6177 கோடியன கூறப்படுகிறது.

 

மேலும், இவர் ஷாருக்கான் சொத்து மதிப்பை விட அதிகம் என்று கூறப்படுகின்றது. நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு 730 மில்லியன் இந்திய மதிப்பில் 6142 கோடி அவரை விட இவர் அதிகமாக சொத்தை வைத்திருக்கின்றார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

Comments are closed.