இந்த பொம்பள எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு போயிருவா.? கமலை வியக்க வைத்த அந்த பிரபலம் யார் தெரியுமா.?

சினிமாவில் ஒரு சில நடிகைகள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாரதிராஜா மற்றும் கமலை போன்றவர்களை வேக வைத்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் பாரதிராஜா நடிகர் கமலை வைத்து 16 வயதினிலே என்ற ஒரு திரைப்படத்தை

 

தொடர்ந்து சிவப்பு ரோஜா என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். அந்த திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை வடிவுக்கரசி. அதற்கு முன்பாக வடிவுக்கரசி ஒரு ஹோட்டலில் வரவேற்பு அறையில் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

 

மேலும், வடிவுக்கரசியை பற்றி பாரதிராஜா என்ன சொல்லியுள்ளார். என்றால் நான் சொல்லாத வசனங்களை கூட சூட்டிங் ஸ்பாட்டில் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் தான். ஒரு காட்சியில்

 

நடிகை வடிவுக்கரசியிடம் சிகரெட்டை காட்டி ஆப்பர் பண்ணுவார். கமல் அப்பொழுது வடிவுக்கரசி அதை சாதாரணமாக வாங்கி பிடிக்க போவாராம். ஆனால், அது படத்திலேயே இல்லை.. தைரியமாக அவரை செய்தார் என பாரதிராஜா கூறியுள்ளார்.

 

மேலும், நடிகர்கள் பாரதிராஜாவிடம் நடிகை வடிவுக்கரசியை குறிப்பிட்டு இந்த பொம்பளை எல்லோரையும் சினிமாவில் சாப்பிட்டு போயிருவா என்று கூறியுள்ளார். இதனை சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.