குஷ்பூ போட்டியாக இருந்த நடிகை..!! ரஜினியுடன் மட்டும் ஜோடி போட முடியாமல் போன பரிதாப நிலை..!!

சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர்கிட்டத்திட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும்

 

அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தவற விட்டுள்ளார்கள். அந்த வகையில் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்தி போன நடிகைகளுக்கு ஜோடியாக பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்தவர் தான் சுகன்யா.

 

இவர் அந்த சமயத்தில் நடிகை குஷ்புவுக்கு போட்டியாக இருந்து வந்துள்ளார். இவர் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தில் சுகன்யாவுக்கு ரஜினியுடன் நடிக்கும் ஒரு வாய்ப்பு கூட வரவில்லை. கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு ஓய்வில்லாமல் சினிமாவில் நடிகை சுகன்யா நடித்து வந்துள்ளார்.

 

ஆனால், நடிகர் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். நான் கதாநாயக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு முறை ஏர்போர்ட் செல்லும் பொழுது இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரை தொடர்ச்சியாக நான் சந்தித்தேன் அப்பொழுது ரஜினியுடன் ஏன் நடிக்க மாட்டேன் என்று சொன்னீர்கள் என்று கேட்டுள்ளார்.

 

அதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சியாகி விட்டேன். அதாவது முத்து படத்தில் மீனா கதாபாத்திரத்தில் முதலில் ரவிக்குமாரின் சாய்சாக சுகன்யா தான் இருந்து வந்துள்ளார். ஆனால், யாரோ ஒருவர் ரஜினியிடம் சுகன்யாவுக்கு ஜோடி போட விருப்பமில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்கள். எனக்கு தெரியாமலே அந்த வாய்ப்பு தரவிட்டு விட்டேன் என்று சுகன்யா கூறியுள்ளார்…

 

Comments are closed.