மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்தின் மகள் திருமணம்.? இந்த பிரபலத்தை திருமணம் செய்து உள்ளாரா நன்றியை மறந்த சூர்யா
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும் பிரபல இயக்குனராகவும் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் கே வி ஆனந்த் என்பவர்.
இவர் தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் என்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான திரைப்படத்திற்கு இவர் ஒளிப்பதிவாளராக இருந்து வந்துள்ளார்.
மேலும், இயக்குனராக தமிழ் சினிமா 2005 ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரான அந்த திரைப்படத்தை தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அனேகன், கவன், காப்பான் போன்ற அடுத்தடுத்து
சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் நடிகராகவும் ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் சிவாஜி, மாறான், கவன் போன்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் இவர் 2021 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவருடைய மறைவு தமிழ் திரை உலகில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி இருக்கும் நிலையில் நேற்று இவரது மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு
அவர்களை வாழ்த்தி உள்ளார்கள். ஆனால், சூர்யாவுக்கு பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை இவர் கொடுத்துள்ளார். ஆனால், அவரது மகளின் திருமணத்திற்கு இவர் கலந்து கொள்ளவில்லை. இதனை பார்த்தவுடன் ரசிகர்கள் நன்றி சூர்யா மறந்துவிட்டார் என்று கூறி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது…
ஆமாம்.. நம்பமுடியவில்லை தான் ஆனால் இது தான் உண்மை என புரிந்தது என்ன செய்வது அவ்வளவு தான் உலகம் போல என நினைத்து மனதை தேற்றிக்கொள்ள மட்டுமே முடிந்தது https://t.co/DqwjWbtn2r
— drk.kiran (@KiranDrk) July 6, 2023
Comments are closed.