இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.? தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரம்.?
தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக இருந்து வந்தவுடன் தான் சிவாஜி கணேசன். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி தனக்கென்று ஒரு அடையாளத்துடன் இவர் திகழ்ந்து வந்துள்ளார். இன்று வரை இவருடைய நடிப்பை ஈடுகட்ட முடியாமல் பல முன்னணி பிரபலங்கள் திணறி வருகின்றார்கள்.
அந்த அளவிற்கு அவர் தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவருடைய மகன்தான் நடிகர் பிரபு என்பவர். இவரும் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களின்
ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார். சமீபகாலமாக இவர் கதாநாயகனாக நடிக்காமல் வயதான காரணத்தினால்
தற்போது முன்னணி கதாபாத்திரத்தில் மற்றும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது
குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியேற தொடங்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் மறைந்த சிவாஜி கணேசனின் மகன் பிரபு அப்பாவுடன் சிறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.