விஜயகாந்துக்கு மண்டபம் போச்சு.. எனக்கு முழு சொத்தும் போச்சு..!! பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகரின் பேட்டி உள்ளே..!!

தமிழ் சினிமாவில் பொருத்தவரை தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் தியாகு என்பவர். இவர் நடிகராகவும் காமெடியனாகவும் வில்லனாகவும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்தின் தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்து வந்துள்ளார். மேலும், இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான ரகசிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு இவர் சினிமாவில் தற்போது பெரிதாக நடிக்காமல் திமுக கட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றி அதன் பிறகு விலகி விட்டார் இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது 65 ஆவது வயதில் பேட்டி ஒன்றில்

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி சிலவற்றிற்கு பகிர்ந்துள்ளார். எம்ஜிஆர் படாதபாடு படுத்தி உள்ளார். கலைஞர் மிகப் பெரிய நடிகர் என்பதால் எம்ஜிஆர் தப்பிவிட்டார். ஆனால், நான் எஸ் ஏ சந்திரசேகர் ராதாரவி போன்றவர்கள் எல்லாம் நாசமாகி விட்டோம். மேலும், நான் அவரை நம்பி விழா ஒன்று நடத்தினேன்.

 

ஆனால் விஜயகாந்த் மண்டபம் போச்சு எனக்கு பாரம்பரிய சொத்து போச்சு என அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். எனக்கு சினிமா தான் சோறு போட்டுச்சு.. தவிர அரசியல் எதுவும் எனக்கு செய்யவில்லை என்று நான் ஒரு பரிதாபமான நிலையில் தான் இருக்கின்றேன் என்று அவர் வெளியிட்ட தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.