மறைந்த கண்ணதாசனின் மகன் இந்த நடிகரா.? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ உள்ளே..!!
சினிமாவில் ஏராளமான சிறந்த கலைஞர்கள் இருந்து வருகின்றார். அந்த வகையில் சிறந்த கவிஞராகவும் பாடல் ஆசிரியராகவும் வளர்ந்து கொண்டு இருந்தவர் தான் மறைந்த கண்ணதாசன். இவர்கிட்டத்திட்ட நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை ஐந்தாயிரத்திற்கும்
மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய 54 வயதில் உயிரிழந்துள்ளார். இருந்தாலும் இவரது பாடல்கள் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவட்டும் கேட்கட்டும் வருகின்றது.
மேலும், இவரது மகனும் ஒரு நடிகர் என்பது சமீபத்தில் தான் தெரிய வந்துள்ளது. அவருடைய பெயர் அண்ணாதுரை இவர் நடிகர் வடிவேலுவுடன் ஏராளமான திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் கூட ஒரு youtube சேனல் ஒன்று
பேட்டி கொடுத்த பிறகு தனது தந்தை பற்றி அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். என்னுடைய அப்பா ஆரம்ப காலத்தில் இரவு நேரத்தில் மட்டுமே மது அருந்துவார். அதன் பிறகு மதியான நேரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தார்.
மேலும், பாடல்கள் எழுதும் பொழுது செருப்பு கூட அடைந்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு அவர் பாடலை மீது பக்தியாக இருந்து வந்துள்ளார் என்று தனது தந்தை பற்றி அவர் வெளிப்படையாக பல தகவல்களை கூறியுள்ளார். அந்த வீடியோ பதிவு செய்த பொழுது இணையதளத்தில் ரசிகன் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது…
Comments are closed.