அடடே, டிடிக்கு இந்த பிரபலத்துடன் இரண்டாம் திருமணமா.? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிடி..!!
இந்த காலகட்டத்தில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமை இருந்து வருகின்றது. அந்த வகையில் 20 ஆண்டுக்கு மேலாக தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் திவ்யதர்ஷினி என்பவர்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவருடைய காலில் ஏற்பட்ட பிரச்சனையால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகின்றார். சமீபத்தில் கூட
நடிகை நயன்தாராவின் கணக்கு திரைப்படத்தின் பேட்டியை இவர் தான் எடுத்துள்ளார். மேலும், அந்த நிகழ்ச்சி பிறகும் சின்னத்திரையில் தொகுப்பாளராக மட்டும் அல்லாமல் இவர் ஒரு சில திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.
இதனை தொடர்ந்து இவர் ஸ்ரீகாந்த் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். தற்பொழுது தனது அம்மாவுடன் வசித்து வருகின்றார்.
மேலும், இரண்டாம் திருமணத்தைப் பற்றி சொல்லப் போவதாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் அவர் ஒரு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் பல தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வருகிறது…
Comments are closed.