அத்துமீறி நடந்து கொண்ட தந்தை..!! பிரபல நடிகை வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
நடிகர் கார்த்தி நடிப்பு 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அர்த்தனா பினு. இவர் இந்த படத்திற்கு முன்பாக மலையாள திரைப்படத்தில் அதிகமாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தன்னுடைய சொந்த தந்தை மீது புகார் ஒன்று கொடுத்துள்ளார்.
அது என்னவென்றால் அவர் காலை 9:45 மணி அளவில் காவல் நிலையத்திற்கு உதவி கேட்டு இதுவரை யாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சில ஆண்டுக்கு முன்பாக என் அம்மா, அப்பாவும் விவாகரத்து செய்து விட்டார்கள். அம்மாவும் நானும்
சகோதரியும் 85 வயது அம்மாவின் அம்மாவுடன் தனியாக வசித்து வருகின்றோம். என்னுடைய தந்தை அடிக்கடி வீட்டிற்கு அத்துமீறி வந்து என்னையும் என்னுடைய சகோதரியும் கொலை மிரட்டல் விடுகின்றார் என்று நடிகை வெளியிட்ட வீடியோ தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
View this post on Instagram
Comments are closed.